சென்னையில் ஆட்டோ டிரைவரின் மகள் சந்தியா வறுமைக்கு நடுவே, +2 தேர்வில் 595 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், உயர்கல்விக்கு தேவையான பொருளாதார வசதி தங்களிடம் இல்லை. அதனால் ஸ்காலர்ஷிப் தேவைப்படும் என்பதை உணர்ந்து முழு கவனத்துடன் படித்து இந்த மார்க்கை பெற்றதாக கூறுகிறார். ஆல் தி பெஸ்ட் சந்தியா
