Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு

முதல்வருக்கு எதிராக தேர்தல் வழக்கு..! திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு “திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளதால், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்; 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்; தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது” –

கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முழங்காலிட்டு தேவாலயத்தில் பிரச்சாரம் செய்தார்:

பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளதால் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்:
தேர்தல் வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது: எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளதால், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் இனிகோ இருதயராஜ் மனு அளித்துள்ளார்.

error: Content is protected !!