Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தவெக நிர்வாகி மீது போக்சோ!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தவெக நிர்வாகி மீது போக்சோ!

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை புதுச்சேரி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தவெக நிர்வாகி தியாகு மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. தலைமறைவான அவரை புதுச்சேரி போலீசார் தேடி வருகின்றனர். ராயபுரம் 50வது வட்ட தவெக இணைச் செயலாளரான தியாகு சிறுமிக்கு பல ஆண்டுகளாக தெரிந்தவர் எனத் தகவல். ராயபுரத்தில் Zero FIR பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!