தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 80 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சிஜேபி உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு!
