Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

காரைக்கால் ஓஎன்ஜிசி தலைமை பொறியாளராக இருப்பவர்  ரவிச்சந்திரன். இவரது மனைவி  விமலா. இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி  வட்டார கல்வி அதிகாரியாக இருக்கிறார்.   கணவனும், மனைவியும்   வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.14 கோடி சொத்து சேர்த்ததாக வந்த  தகவலையடுத்து இவர்கள் மீது  சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

error: Content is protected !!