Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். விடாமுயற்சி, ஒழுக்கம், தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றது குறித்து கலந்துரையாடினேன். மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனை படைக்க வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!