டில்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம், சென்னையிலும் தொடங்கியுள்ளது. நீட் முறைகேட்டை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் தி.நகரில் உள்ள CPI அலுவலகத்தில் விடிய விடிய போராட்டத்தில்

ஈடுபட்டனர். நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என CJP அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் டில்லியில் நீட் எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர். நீட்தேர்வை ரத்துச்செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
