சென்னை, விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை கசியவிடப்பட்ட விவகாரத்தில் உதவி படத்தொகுப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்தனர். படக்குழு தரப்பில் இருந்தே கசியவிட்டது அம்பலம். எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து எடுத்தே உதவி படத்தொகுப்பாளர் ஜனநாயகன் படத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படக்குழு தரப்பில் இருந்தே ஜனநாயகன் திரைப்படம் கசிய விடப்பட்டது போலீஸ் விசாரணை அம்பலமானது.
”ஜனநாயகன்” லீக் விவகாரம்… உதவி படத்தொகுப்பாளர் உட்பட 3 பேர் கைது
