திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானைக்கு உடல் உஷ்ணத்தை தணிக்க பக்தர்கள் தர்பூசணி பழம் கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. கோவிலுக்கு

வந்த பக்தர்கள் சண்முக விலாச மண்டபம் முன்பு நின்ற யானை தெய்வானைக்கு உடல் உஷ்ணத்தை குறைக்க தர்ப்பூசணி பழங்களை வாங்கி கொடுத்தனர். அதனை அன்பாக பெற்றுக்கொண்டு அருமையாக உழைத்து சாப்பிடும் காட்சி பக்தர்களே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
