Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டைஅணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்றியதைக் கண்டித்து, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.

error: Content is protected !!