குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்த சரவண குமார் (35) கல்லால் அடித்துக் கொலை. மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்கபாண்டி என்பவர் இக்கொடூரத்தை செய்து தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
