Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபோதையில் புதுப்பெண், மாமனாரை தாக்கிய புதுமாப்பிள்ளை

மதுபோதையில் புதுப்பெண், மாமனாரை தாக்கிய புதுமாப்பிள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயது ராணுவ வீரர், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. மாலையில் ரீத்தாபுரம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், மதுபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை, மணப்பெண்ணின் தந்தையிடம் தகராறு செய்து, மணப்பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிவிட்டு தப்பியோடினார். காயமடைந்த இருவரும் குளச்சல் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!