Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் DYFI முற்றுகை … மல்லுக்கட்டிய உதவி கமிஷனர் காயம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி DYFI அமைப்பினர் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்

ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். போராட்டத்தில்

ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆணையர் கென்னடி கைது செய்ய முற்பட்டபோது அவர் தடுமாறி கீழே விழுந்தார்

error: Content is protected !!