Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக மழை  கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நி்லையில் இன்று காலை 7.14 மணி அளவில்  மகாராஷ்டிராவின்  ஹிங்கோலி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 என பதிவாகி உள்ளது. எனவே  பெரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!