Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா…கோலாகலம்

பட்டுக்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி. தொண்டரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா கலையரங்கில் நடைபெற்றது 100

பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் வைத்தனர் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக

உயர் கல்வி அமைச்சர் செழியன் கலந்து கொண்டார் அவர்களோடு மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் அதோடு மத நல்லிணக்க அடிப்படையில் விழா கொண்டாடப்பட்டது கிறிஸ்தவ மதபோதகர் இஸ்லாமியர் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர் திரளான இஸ்லாமிய பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை திமுக மகளிர் அணி தொண்டர் அணி செய்தனர்

error: Content is protected !!