குஜராத்: 16 வயது சிறுமி செல்ஃபோனுக்கு அடிமையாவதை தடுக்க, மாதத்திற்கு ரூ.65,000 செலவழித்து பவுன்சர்களை களமிறக்கியுள்ளார் அவரின் தந்தை! செல்ஃபோன் அதிகம் பயன்படுத்தும் சிறுமி, ஆன்லைனில் அறிமுகமானவர்களை சந்திப்பது, புகைப்படங்களை பகிர்வது, தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டிவி உள்ளிட்டவற்றை உடைத்ததால் இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
செல்போனுக்கு அடிமையான 16வயது மகளுக்கு பவுன்சர்களை களமிறக்கிய தந்தை
