இமானுவேல் சேகரனார் பிறந்தநாளுக்கு CM விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X பதிவில், தியாகி இமானுவேல் சேகரனார் காட்டிய வழியில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை படைக்க உறுதியேற்போம். அவரது தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது. சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அன்னாரை போற்றி வீர வணக்கங்களை செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமானுவேல் சேகரனார் வழியில்… முதல்வர் விஜய் வாழ்த்து!
