தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்து ரூ.1,13,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
