தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.235க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
