Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்டித்து விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு சாலையில் டீசல் தீர்ந்து நின்ற லாரி மீது மோதாமல் தவிர்க்க மற்றொரு லாரி நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை தாண்டிச் சென்று எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!