வட்டமடிக்கும் விமானங்கள் ..சென்னையில் திடீரென கனமழை பெய்து வருவதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிப்பு. பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
