’ஜெயிலர் – 2’ படத்தில் கேமியோ தந்த ஹிருத்திக் ரோஷன் ₹25 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரின் முதல் நேரடி தமிழ் படமான இதில் வெறும் 2 சீன்களில் மட்டுமே காட்சி தருகிறார். அதற்கு இவ்வளவு பெரிய சம்பளமா என நெட்டிசன்கள் வியக்கின்றனர். இப்படம் முதல் நாளில் மட்டும் ₹125 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. யாரெல்லாம் படம் பார்த்தீங்க?
2 சீனுக்கு ரூ.25 கோடி கேட்ட ஹிருத்திக் ரோஷன்!
