Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரதிராஜா அழைப்பது இன்னும் கேட்கிறது-லிங்குசாமி உருக்கம்

பாரதிராஜா அழைப்பது இன்னும் கேட்கிறது-லிங்குசாமி உருக்கம்

‘லிங்குச்சாமி.. லிங்கு’ என அவர் தன்னை அழைப்பது இன்றும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என பாரதிராஜா பற்றி லிங்குசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார். பாக்யராஜூம் அடுத்தடுத்து மறைந்தது தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு

என்றும் கூறியுள்ளார். அவரை பார்த்து சினிமாவுக்கு வர விருப்பப்பட்டவர்களில் தானும் ஒருவன் என்றும் கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

error: Content is protected !!