Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா. யு.ஏ.இ., சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக துருக்கி ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!