அனிருத் – காவ்யா மாறன் கல்யாண பட்ஜெட் குறித்த தகவல் சினிமா வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிரீஸில் பிரபலமான ஆடம்பர திருமணங்கள் நடைபெறும் சாண்டோரினி, மைக்கோனோஸ் போன்ற பகுதிகளில் இந்நிகழ்வு நடைபெறலாம் என்கிறார்கள். ₹100 கோடி வரை திருமண பட்ஜெட் நீளுவதாகவும், சாப்பாட்டிற்கு மட்டும் இலைக்கு ₹35,000 வரை செலவாகலாம் என அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனிருத் கல்யாண பட்ஜெட் ரூ.100 கோடியா?
