பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) காலமானார். பாண்டியராஜனின் ஆண்பாவம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்
கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்; பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ள கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் கலைமாமணி விருது பெற்றவர்.