கோரிக்கை மனு வழங்கிய MLA
தருமபுரி மாவட்டத்தில் வறட்சியை போக்க தருமபுரி-காவிரி இதகம் உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை 2026 – 27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடவேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார் MLA சௌமியா அன்புமணி
