Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரை ஒதுங்கிய மாயமான மீனவர் உடல்….

பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது. நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர் தப்பிய நிலையில், மோகன் என்ற மீனவர் உயிரிழக்க, செல்வம் என்பவர் மாயமானார்

error: Content is protected !!