Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை புரசைவாக்கத்தில் பிரவீன்குமார் என்பவரின் வீட்டிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 750 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய ஸ்ரீராம், முகமது இம்ரான் ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!