Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய குழு!

பழைய வழக்குகளை விரைந்து முடிக்க புதிய குழு!

உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பழைய சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு சிறப்பு பட்டியலை CJI சூர்ய காந்த் வெளியிட்டுள்ளார். சுமார் 800 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு 4 சிறப்பு பிரத்யேக அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!