Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CPI அலுவலகத்திற்கு சென்ற நிர்மல் குமார்

கம்யூனிஸ்ட் ஆதரவை பெறும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி CPI அலுவலகத்திற்கு தவெகவின் நிர்மல் குமார் நேரில் சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். தவெகவுக்கு 112 MLA-க்களின் ஆதரவு மட்டுமே உள்ள நிலையில், விசிக, கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மவுனம் சாதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

error: Content is protected !!