Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை (அக்.14) வெளியாக உள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் வெளியீட்டில், விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட லாப பங்கீட்டு முரண்பாட்டால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் சிக்கல் நீடித்து வருகிறது. 65% லாப பங்கீட்டையே தர முடியும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் நிலையில், விநியோகஸ்தர்கள் 75% கேட்பதால் ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் சேலத்தில் இன்னும் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!