Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பந்தை தடுக்கும்போது-பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தலையில் காயம்

பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி பந்தை தடுக்கும்போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பந்துவீச்சாளர் ஹசன் அலியை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த பிறகு, சில நிமிடங்களிலேயே மீண்டும் களத்திற்குத் திரும்பி பவுலிங்க போடத் தொடங்கினார்

error: Content is protected !!