Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்

திருச்சி பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால்   பஸ் நிலையத்தில் இன்னும்  பணிகள் நடந்து வருகிறது.  பஞ்சப்பூர் பஸ் நிலையம் எப்போது செயல்படும் என அமைச்சர் நேருவிடம் இன்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். வரும் 17ம் தேதி முதல்  பஞ்சப்புர் பஸ்நிலையம் செயல்படும் என்று அமைச்சர் நேரு குறினார்.
error: Content is protected !!