பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 10ம் தேதி புதுச்சேரியில் கூடுகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
பாமக பொதுக்குழு 10ம் தேதி கூடுகிறது….