Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யலாம்…

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யலாம்...

வருகின்ற ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனிலும் பத்திரப் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். எங்கிருந்தாலும், முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.ஆன்லைன் முறையால் 30% மக்கள் பத்திரப்பதிவு அலுவலகம் வருவது குறையும். ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!