Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டையில் வாலிபர் கொலை

புது்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர்  தினேஷ்(26). இன்று காலை இவரும், நண்பர்கள் சிலரும்  கீழ 4ம் வீதி அடுத்த புதுக்குளத்தில் அமர்ந்து  பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள்,  தினேசை  சரமாரி வெட்டி உள்ளனர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.  டவுன் போலீசார், தினேசின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!