தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 31 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
