Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணி

திருச்சியில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணி

வீடு தேடி ரேசன் பொருள் வழங்கும் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் வருகிற 10 ந்தேதி வரை ரேசன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று திருச்சியில் பல்வேறு ரேஷன் கடைகளில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக
இன்றுகருப்பு சட்டை அணிந்து கொண்டு வீடு தேடி முதியவர்களுக்குபேஷன் பொருட்களை வழங்கினர்.

error: Content is protected !!