உதகை: தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்டோ, டாக்ஸி, ஜீப் உள்ளிட்ட வாடகை வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா தலங்களுக்கு இடையே மினி பேருந்துகள் இயக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
