திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் திருச்சி ரயில்வே நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் ஜாகுளின் ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் திருமலை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சேர்ந்து மேற்கண்ட இடங்களில் வெடிகுண்டு சோதனை இன்று2 5.01.2025 காலை 11 மணியளவில் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசு தினவிழா…. திருச்சி ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு சோதனை…
- by Authour
