Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மம்தாவுக்கு தலைவலியாக மாறிய ரிதப்ரதா பானர்ஜி!

மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பு

TMC-யில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்… எதிர்க்கட்சியின் புதிய முகமாக உருவெடுத்த அதிரடி அரசியல்வாதி

மேற்கு வங்க அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பெயர் ரிதப்ரதா பானர்ஜி. திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சியில் முக்கிய தலைவராக இருந்த அவர், தற்போது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கிளர்ச்சி அணியின் தலைவராக உருவெடுத்துள்ளார்.

இந்த மாற்றம் மாநில அரசியலில் புதிய அதிகாரப் போட்டியை உருவாக்கியுள்ளது. ுமார் 58 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. . இந்த நடவடிக்கை மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. TMC-யின் உள்கட்சி முரண்பாடுகள் மேலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ுனையாக மாறியுள்ளது. மாறியுள்ளது.

error: Content is protected !!