Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1330 திருக்குறள்களையும் தலைகீழாக எழுதி பள்ளி மாணவன் சாதனை

1330 திருக்குறள்களையும் தலைகீழாக எழுதி பள்ளி மாணவன் சாதனை

கரூர் மாவட்டம் கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சுதர்சன் என்ற மாணவர், 1330 திருக்குறள்களையும் ‘மிரர் ரைட்டிங்’ முறையில் தலைகீழாக எழுதி புதிய சாதனை படைத்துள்ளார். கண்ணாடியில் காட்டினால் மட்டுமே நேராக படிக்க கூடிய இக்கடினமான கலை முறையில், தனது தாயாரின் வழிகாட்டுதலின்படி ஒரே வாரத்தில் அனைத்து திருக்குறள்களையும் முழுமையாக எழுதி அந்த மாணவர் அசத்தியுள்ளார். தற்போது சுதர்சனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!