Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு..அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 3 ம் வகுப்பு வரை இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யபடுகிறது.

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியை மாற்ற வேண்டும் என்றால் முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை மறுநாள் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியாகும். என்று இ்வ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!