Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா

புதுக்கோட்டையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக  பணியாற்றிய  அப்தாப் ரசூல் , பெருநகர  சென்னை  மாநகராட்சியின் துணை  ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதையொட்டி சென்னை புறப்பட்ட  அப்தாப் ரசூலுக்கு   பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன். பொன்னாடை அணிவித்து  பூச்செண்டு கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினார்.  ஊாக வளர்ச்சி முகமை அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

error: Content is protected !!