Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு…. அதிர்ச்சி…

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம்பாடி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது.  காலில் குண்டு பாய்ந்த நிலையில் வனக்காப்பாளர் வேல்முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வனப்பகுதியில் வேட்டையாட சென்ற 3 பேரை வனக்காப்பாளர் பிடிக்க முயற்சித்த நிலையில் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!