Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக அரசுக்கு ஆதரவும் தொடரும்; இடித்துரைப்பதும் தொடரும்: சண்முகம்

தவெக அரசுக்கு ஆதரவும் தொடரும்; இடித்துரைப்பதும் தொடரும்: சண்முகம்

தவெக அரசுக்கு ஆதரவும் அதேவேளையில் தவறுகளை சுட்டிக்காட்டி இடித்துரைப்பதும் தொடரும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (செப்.21) பேட்டியளித்த அவர், சிபிஎம் கட்சியின் அணுகுமுறையை தவெக தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், புதிய தலைமை செயலகம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்காமல் அவசரமாக அரசாணை வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், மக்கள் நல பிரச்னைகளில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் தோழமை கட்சிகளுடன் கலந்துபேசி அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!