அம்பேத்காருக்கு காவி… இ.ம.க நிர்வாகிக்கு குண்டாஸ்..
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி,… Read More »அம்பேத்காருக்கு காவி… இ.ம.க நிர்வாகிக்கு குண்டாஸ்..