Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தற்கொைல

பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்

  • by Authour

மஹாராஷ்டிராவின் சதாராவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்

கைக்குழந்தை உள்பட 3 பேரை கொன்று விட்டு…… தற்கொலை செய்த ஆசிரிய தம்பதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவருடைய மனைவி பழனியம்மாள் (44). இவர்களுடைய மகள் ஆனந்தவள்ளி (24). இவர் 8 வயது சிறுமியாக இருந்தபோது சாலை விபத்தில் சுந்தர மகாலிங்கம்… Read More »கைக்குழந்தை உள்பட 3 பேரை கொன்று விட்டு…… தற்கொலை செய்த ஆசிரிய தம்பதி

மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

ஆந்திர மாநிலம் கடப்பா நகரின் என்ஜிஓ காலனியில் வசிக்கும் இரண்டாவது நகர காவல் நிலைதத்தில்  ரைட்டராக பணி புரிந்து வந்தவர் வெங்கடேஷ்வர்லு. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு பிடெக் மற்றும்… Read More »மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

error: Content is protected !!