பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய முதல்வர்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினார். பின்னர் மாணவ, மாணவிகள், துப்புரவு ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அப்போது தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி… Read More »பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய முதல்வர்

